day before July 23

img

இந்நாள் ஜுலை 23 இதற்கு முன்னால்

1927 - இந்தியாவில் பொதுமக்களுக்கான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு, 1923இலிருந்து, ‘பம்பாய் மாகாண வானொலி மன்றம்’ முதலான தனிப்பட்ட வானொலி மன்றங்கள், தங்கள் உறுப்பினர்களுக்கு ஒலிபரப்புச் செய்துகொண்டிருந்தன.